Deal of the day!

Shailu Enterprise என்பது உங்கள் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான தரமான பொருட்களை ஒரே இடத்தில் வழங்கும் ஆன்லைன் கடை.

நாங்கள் நேரடியாக நம்பகமான உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை பெற்றுத் தருகிறோம்.


எங்கள் முக்கிய நோக்கம் –

✅ நல்ல தரம்

✅ நியாயமான விலை

✅ நேர்மையான டெலிவரி


நாங்கள் உணவுப் பொருட்கள், ஆடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகை பொருட்களை உங்கள் வீட்டுக்கே எளிதாக கொண்டு சேர்க்கிறோம்.

“Quality products at the right price” என்பதே எங்கள் வாக்குறுதி.


உங்கள் நம்பிக்கையே எங்கள் வலிமை!